வியர்வை அதிகம் வந்தால் .....
தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.
சுத்தமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்.
காரமான உணவுகள்,காபி,மதுபானம் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர், தயிர், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெலிக்காய் சாறு அல்லது ரோஸ் வாட்டர் உடல் முழுவதும் தடவலாம்.
வெந்தய தண்ணீர் அதிகமான வியர்வையை குறைக்கும்.
குளித்த பிறகு உடல் நன்றாக காய்ந்த உடைகளை அணிய வேண்டும்.
தயிர், எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் போன்றவை உடல் வெப்பத்தை குறைக்கும்.
வியர்வை அதிகமாக இருந்தால் தோல் மருத்துவரை அணுகவும்.
0
Leave a Reply